Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நிறுவன தின அணிவகுப்பை முதன்முறையாக தில்லிக்கு வெளியே நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு பிரதமர் பாராட்டு


நிறுவன தின அணிவகுப்பை முதன்முறையாக தில்லிக்கு வெளியே நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்ட ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“நிறுவன தின அணிவகுப்பை முதன்முறையாக தில்லிக்கு வெளியே நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு எனது பாராட்டுகள். இது போன்ற முடிவுகள், பங்கேற்பு ஆளுகையின் உணர்வை அதிகரிக்கின்றன.”

***

AD/RB/KPG