Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டுப் பாடலின் குழுவினர் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


சிறந்தப் பாடலுக்கான ஆஸ்கர் விருதுப் பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டுப் பாடலின் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றம் குழுவினர் அனைவரக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அகாடமியின் ட்விட்டர் பதிவிற்கு ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“அபூர்வமானது!

உலக அளவில் நாட்டு நாட்டுப் பாடல் பிரபலமடைந்தது.  இந்த பாடல் பல வருடங்களுக்கு நினைவில் நீங்காமலிருக்கும். எம்எம் கீரவாணி, பாடலாசிரியர் போஸ் மற்றும் குழுவினருக்கு இப்பெருமை மிக்க தருணத்திற்காக வாழ்த்துகள்  “

இந்தியா மகிழ்ச்சியுடன் பெருமையடைகிறது #Oscars

***

(Release ID: 1906232)

AD/IR/RJ/RR