பிரதமர் தனது கர்நாடக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று மாண்டியா சென்றுள்ளார். அவருக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காணொலி ஒன்றைப் பகிர்ந்து பிரதமர் ட்வீட் செய்ததாவது:
“அருமையான வரவேற்புக்கு நன்றி, மாண்டியா!”
***
SRI/CJL/DL
Thank you for the warm welcome, Mandya! pic.twitter.com/c4nuvIa5F0
— Narendra Modi (@narendramodi) March 12, 2023