Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உஸ்தாத் பிஸ்மில்லா கான் விருது பெற்ற இளம் கலைஞர்களுக்கு பிரதமர் வாழ்த்து


உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ விருதுகளைப் பெற்றுள்ள திறமைமிக்க இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சங்கீத நாடக அகாடமியின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ விருதுகளைப் பெற்ற திறமையான இளைஞர்களுக்கு பாராட்டுக்கள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். வரும் காலங்களில் இந்திய கலாச்சாரத்தையும் இசையையும் அவர்கள்  பிரபலப்படுத்தட்டும்.”

***

(Release ID: 1900035)

VL/PKV/AG/RR