தெற்கு மத்திய ரயில்வே தொடங்கப்பட்டதிலிருந்து மிக அதிகளவில் சரக்கு வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தெற்கு மத்திய ரயில்வேயின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;
“நல்ல முன்னேற்றம்! பொருளாதார வளர்ச்சிக்கும் சிறந்த அறிகுறி.”
***
(Release ID: 1899278)
SRI/PKV/AG/RR
Good trend! Augurs well for economic growth as well. https://t.co/swZnpDeSnC
— Narendra Modi (@narendramodi) February 15, 2023