வேகநடைப் பந்தய வீரர்கள் அக்ஷ்தீப் சிங் மற்றும் பிரியங்கா கோஸ்சுவாமி தேசிய வேகநடை சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அடுத்து அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் திரு. நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“அக்ஷ்தீப் சிங் மற்றும் பிரியங்கா கோஸ்வாமிக்கு பாராட்டுக்கள். அவர்களின் வருங்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.”
***
(Release ID: 1899277)
SRI/PLM/UM/RR
Congratulations Akshdeep and @Priyanka_Goswam. Best wishes for your upcoming endeavours. https://t.co/ZidCuhRPiY
— Narendra Modi (@narendramodi) February 15, 2023