நாடு தழுவிய மெகா சைக்ளோத்தான் நிகழ்வில் பங்கேற்று ஆரோக்கியமான வாழ்வு குறித்த விழிப்புணர்வை பரப்புதலில் ஈடுபட்ட அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவாரின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;
“ஆரோக்கியமான வாழ்வில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்திய அனைவருக்கும் பாராட்டுகள்.”
***
(Release ID: 1899281)
SRI/PKV/AG/RR
Compliments to all those who took part and spread awareness on healthy living. https://t.co/k5GFvstcs6
— Narendra Modi (@narendramodi) February 15, 2023