Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கன்னட மொழி கற்பதற்கு புதிய வழிமுறையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


மற்ற மாநிலங்களின் மொழியை கற்பதற்கு எப்போதும் ஊக்கப்படுத்துகின்ற, தமது உரையில் வாழ்த்துக்களையும், அறிமுகத் தொடர்களையும் உள்ளூர் மொழியைக் கொண்டு தொடங்குகின்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று கன்னட மொழி கற்பதற்கு புதிய வழிமுறையைப் பகிர்ந்துள்ளார்.

கன்னட அகர முதலியை கற்பிப்பதற்கான படவடிவிலான வழிமுறைக் குறித்து கிரண் குமார் எஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி, பிரதமர் வெளியிட்ட ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“நகைச்சுவையோடு மொழிகளைக் கற்பதற்கான புதிய வழிமுறைகளில் ஒன்றாக அழகிய கன்னட மொழி இடம் பெற்றுள்ளது” https://t.co/OC8XQxh8Sa

***

(Release ID: 1896836)

SMB/KPG/RR