Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘எக்ஸாம் வாரியர்ஸ்’- பரீட்சைக்கு பயமேன் இப்போது 13 மொழிகளில் கிடைக்கிறது


தேர்வு தொடர்பான பிரச்சனைகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி எழுதியுள்ள புத்தகம் ‘எக்ஸாம் வாரியர்ஸ்- பரீட்சைக்கு பயமேன்’, இப்போது 13 மொழிகளில் கிடைக்கிறது.

பிரதமர் இன்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

“எக்ஸாம் வாரியர்ஸ்- பரீட்சைக்கு பயமேன்’ புத்தகம் இப்போது 13 மொழிகளில் கிடைக்கிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.”

“அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான வாசிப்பு அனுபவம்”

*****

 

GS / DL