லோரி பண்டிகையையொட்டி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“லோரி பண்டிகை சிறப்பானதாக இருக்கட்டும்! இந்த திருவிழா நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை ஆழப்படுத்தட்டும். எல்லா இடங்களிலும் மகிழ்ச்சி நிலவட்டும்“.
***
AP/SMB/RS/RJ
Have a wonderful Lohri! May this festival deepen the spirit of harmony in our society. May there be happiness all around. pic.twitter.com/s7tzg0puVX
— Narendra Modi (@narendramodi) January 13, 2023