Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜ்மாதா ஜிஜாவு பிறந்தநாளில் பிரதமர் மரியாதை


ராஜ்மாதா ஜிஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை  செலுத்தியுள்ள  பிரதமர் திரு நரேந்திர மோடி, சத்ரபதி சிவாஜி மகாராஜ் போன்ற ஒரு சிறந்த ஆளுமைக்கு  வழிகாட்டிய அவரது பெயர் எப்போதும் நம் வரலாற்றில் இடம்பெறும் என்று கூறியுள்ளார்.

பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

“ராஜ்மாதா ஜிஜாவு என்றால் பொறுமையின் பிறப்பிடம் என்று பொருள் கொள்ளலாம். பெண் சக்தியை ஜிஜாவிடமிருந்து பார்க்கலாம். சத்ரபதி சிவாஜி மகாராஜை உருவாக்கிய வழிகாட்டியாக அவரது பெயர் என்றும் நம் வரலாற்றில் சேர்க்கப்படும். மக்கள் நலனுக்காக எப்போதும் பாடுபட்ட அவரது பிறந்தநாளில்  அவருக்கு வணக்கம். “

***

(Release ID: 1890800)

 

PKV/RR