Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜோஷிமத் விவகாரம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் உயர்மட்டக் கூட்டம்


பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா இன்று பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை செயலாளர் மற்றும் அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களுடன் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடத்தவுள்ளார்..

 

ஜோஷிமத் விவகாரம் குறித்த இந்தக் கூட்டத்தில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் காணொலி காட்சி மூலம் பங்கேற்கவுள்ளனர்.

 

உத்தரகாண்ட் மாநிலத்தின் மூத்த அதிகாரிகளும் காணொலி காட்சி மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

*****

MS/CCR/DL