Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குமார் எல்லை போர்க்களத்தை அடைந்த முதலாவது பெண் அதிகாரி கேப்டன் ஷிவா சௌகானுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்


உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் குமார் எல்லையில், கடினமான பயிற்சிக்குப் பிறகு, பணியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் அதிகாரியா ஃபயர் அண்ட் ஃபியூரி சேப்பர்ஸின் கேப்டன் சிவ சவுகானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஃபயர் அண்ட் ஃபியூரி சேப்பர்ஸின் பதிவுக்கு ட்விட்டரில் பிரதமர் பதிலளித்துள்ளார்:

இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை அடையசெய்யும், இந்தியாவினுடைய பெண் சக்தியின் முயற்சியை எடுத்துக்காட்டுகிறது.”

***

(Release ID: 1888707)

IR/AG/RR