Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தனு யாத்திரை தொடக்கத்தையொட்டி பிரதமர் வாழ்த்து


தனு யாத்திரை தொடங்கியுள்ளதை நிலையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். எழுச்சிமிகு தனு யாத்திரை ஒடிசாவில் கலாச்சாரத்துடன் தொடர்புடையதாகும். 
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“எழுச்சிமிகு தனு யாத்திரை ஒடிசாவின் கலாச்சாரத்துடன் தொடர்பு கொண்டதாகும். இந்த யாத்திரை தொடங்கியதையொட்டி அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த யாத்திரை நமது சமுதாயத்தின் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சி உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்”.

******

PKV/RR/GK