நாடாளுமன்ற வளாகத்தில் திரு அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று மரியாதை செலுத்தினார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
‘’நாடாளுமன்ற வளாகத்தில் அடல் ஜிக்கு மரியாதை செலுத்தப்பட்டது’’.
****
(Release ID: 1886551)
PKV/RB/RR
Earlier today, paid tributes to Atal Ji at ‘Sadaiv Atal’ and at Parliament House. pic.twitter.com/XDrkhWE3vs
— Narendra Modi (@narendramodi) December 25, 2022