பிஜி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிட்டிவேனி ரபுகாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“பிஜியின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு @slrabuka வாழ்த்துகள். இந்தியாவிற்கும் பிஜிக்கும் இடையே உள்ள நெருங்கிய, நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்த நாம் இணைந்து செயல்படுவதை நான் எதிர்நோக்குகிறேன்.”
**************
SM/PKV/DL
Congratulations @slrabuka on your election as the Prime Minister of Fiji. I look forward to working together to further strengthen the close and long-standing relations between India and Fiji.
— Narendra Modi (@narendramodi) December 24, 2022