அகமதாபாத்தில் பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்சவின் துவக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர், இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்வுக்கான முயற்சிகளை மேற்கொண்ட துறவிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்த கோலாகலமான விழா உலக நாடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல் வரும் தலைமுறையினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். இந்தியாவின் வளமான துறவிகளின் கலாச்சாரத்தை இங்கு காண முடிவதாக பிரதமர் குறிப்பிட்டார். நமது கலாச்சாரம், இனம், பண்பாடு மற்றும் சிந்தனைகளை துறவிகளின் கலாச்சாரம் ஊக்கப்படுத்துவதோடு வசுதைவ குடும்பகம் என்ற உணர்விற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்திய துறவிகள் உலகை ஒன்றிணைத்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சுவாமி அவர்களுடனான தமது இளமை கால நினைவுகளை பிரதமர் பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு ஆன்மீகவாதி என்பதை அனைவரும் அறிவார்கள், இருந்த போதும், அவர் ஒரு உண்மையான சமூக சீர்திருத்தவாதியும் கூட என்று பிரதமர் தெரிவித்தார். சமூக நலனிற்கு அவர் அதிக முக்கியத்துவம் அளித்ததாக பிரதமர் கூறினார். “பிரமுக் சுவாமி மகாராஜ் ஒரு சீர்திருத்தவாதி. அனைவரிடத்திலும் நல்ல விஷயங்களை அவர் கண்டு அதில் கவனம் செலுத்த ஊக்கப்படுத்தியதால் அவர் மிகுந்த சிறப்புக்குரியவர் ஆவார். தம்மை நாடி வந்த ஒவ்வொரு நபருக்கும் அவர் உதவினார். மார்பியில் மச்சு அணை பேரிடரின் போது அவர் மேற்கொண்ட முயற்சிகளை என்னால் என்றும் மறக்க இயலாது” என்று பிரதமர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல், ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், மதிப்பிற்குரிய மகாந்த் சுவாமி மகாராஜ் மற்றும் பூஜ்ஜிய ஈஸ்வர்சரண் சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
**************
AP/RB/KPG
Pujya Pramukh Swami Maharaj touched countless lives all over the world with his impeccable service, humility and wisdom. @BAPS https://t.co/rZgqMnOURR
— Narendra Modi (@narendramodi) December 14, 2022
In this programme, I can see every aspect of India's vibrancy and diversity. I want to appreciate the saints and seers for thinking of a programme of this nature and at such a scale. People from all over the world are coming to pay homage to HH Pramukh Swami Maharaj Ji: PM Modi pic.twitter.com/fVeJCfTxad
— PMO India (@PMOIndia) December 14, 2022
I have been drawn to the ideals of HH Pramukh Swami Maharaj Ji from my childhood. I never thought that sometime in my life, I would get to meet him. It was perhaps back in 1981 that I met him during a Satsang. He only spoke of Seva: PM @narendramodi pic.twitter.com/Ey7r6cLNdv
— PMO India (@PMOIndia) December 14, 2022
HH Pramukh Swami Maharaj Ji was a reformist. He was special because he saw good in every person and encouraged them to focus on these strengths. He helped every individual who came in contact with him. I can never forget his efforts during the Machchhu dam disaster in Morbi: PM pic.twitter.com/Q8J64kSfPF
— PMO India (@PMOIndia) December 14, 2022
In 2002 during the election campaign when I was a candidate from Rajkot I got a pen from two saints saying that Pramukh Swami Maharaj Ji has requested you sign your papers using this pen. From there till Kashi, this practice has continued: PM @narendramodi pic.twitter.com/LfgjNDlYrJ
— PMO India (@PMOIndia) December 14, 2022
During the Ekta Yatra under Dr. MM Joshi's leadership we faced a hostile situation on the way to Jammu. The moment I reached Jammu the first call I got was from Pramukh Swami Maharaj Ji, who asked about my wellbeing: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 14, 2022
हमारे संतों ने पूरे विश्व को जोड़ने- वसुधैव कुटुंबकम के शाश्वत भाव को सशक्त किया। pic.twitter.com/cnzhsta9oQ
— PMO India (@PMOIndia) December 14, 2022
Go to any part of the world, you will see the outcome of Pramukh Swami Maharaj Ji's vision. He ensured our Temples are modern and they highlight our traditions. Greats like him and the Ramakrishna Mission redefined the Sant Parampara: PM @narendramodi pic.twitter.com/mNOiLUkB0p
— PMO India (@PMOIndia) December 14, 2022
Pramukh Swami Maharaj Ji believed in Dev Bhakti and Desh Bhakti: PM @narendramodi pic.twitter.com/8Txcs3Jjae
— PMO India (@PMOIndia) December 14, 2022
पूज्य प्रमुख स्वामी जी ने, समाज के हित के लिए, सबको प्रेरित किया। pic.twitter.com/qrXGF39Dhi
— PMO India (@PMOIndia) December 14, 2022
I am honoured to have attended the Shatabdi Mahotsav of Pujya Pramukh Swami Maharaj. I consider myself blessed to have interacted with him so closely. Shared my memories with him and recalled his outstanding service to humanity. pic.twitter.com/4Dri746KUe
— Narendra Modi (@narendramodi) December 14, 2022
प्रमुख स्वामी महाराज ने समाज सुधार के लिए अमूल्य योगदान दिया। उन्होंने हमेशा इस बात पर जोर दिया कि जीवन का सर्वोच्च लक्ष्य सेवा ही होना चाहिए। pic.twitter.com/y5q83zsGa9
— Narendra Modi (@narendramodi) December 15, 2022
सामान्य समय रहा हो या फिर चुनौती का काल रहा हो, स्वामी जी ने हमेशा समाज के हित में आगे बढ़कर योगदान दिया। pic.twitter.com/b1Hbt729J4
— Narendra Modi (@narendramodi) December 15, 2022
संकट कितना भी बड़ा हो, विपत्ति कितनी भी बड़ी हो, स्वामी जी के लिए मानवीय संवेदनाएं हमेशा सर्वोच्च रहीं।
— Narendra Modi (@narendramodi) December 15, 2022
अक्षरधाम पर आतंकी हमले के बाद जब मैंने स्वामी जी को फोन किया तो उनकी बात सुनकर आश्चर्य में पड़ गया… pic.twitter.com/bG8qQfsYt6
Here are highlights from the Pramukh Swami Maharaj Shatabdi Mahotsav, a memorable programme which took place in Ahmedabad. pic.twitter.com/ttE3ZThH3B
— Narendra Modi (@narendramodi) December 15, 2022