2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். இவர்களின் சேவை, துணிவு மற்றும் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.”
*****
SRI/SMB/IDS
Paid homage to those who were martyred during the 2001 Parliament attack. We will never forget their service, bravery and sacrifice. pic.twitter.com/uI5SrtW2xQ
— Narendra Modi (@narendramodi) December 13, 2022