Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இமாச்சலப் பிரதேச முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திரு சுக்வீந்தர் சிங் சுகுவிற்கு பிரதமர் வாழ்த்து


இமாச்சலப் பிரதேச முதமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.சுக்வீந்தர் சிங் சுகுவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  “இமாச்சலப் பிரதேச முதமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.சுக்வீந்தர் சிங் சுகுவிற்கு வாழ்த்துகள்.  இமாச்சலப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு, மத்திய அரசு அனைத்து விதமான ஒத்துழைப்பை அளிக்கும் என நான் உறுதி அளிக்கிறேன்.”, என்று குறிப்பிட்டுள்ளார்.

******

SRI / ES / DL