Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாகாலாந்து உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


நாகாலாந்து உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு   பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

நாகாலாந்து மாநிலதினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகள். துணிச்சல், கடின உழைப்பு, இயற்கையோடு இணைந்த நல்லிணக்க வாழ்வு ஆகியவற்றை வலியுறுத்தும் நாகாலாந்தின் கலாச்சாரத்தில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. வரும் ஆண்டுகளில் நாகாலாந்து தொடர்ந்து வெற்றிபெற நான் பிரார்த்திக்கிறேன்.”

**************

(Release ID: 1880125