Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மலேசிய பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற தத்தோ செரி அன்வர் இப்ராகிமிற்கு பிரதமர் வாழ்த்து


மலேசிய பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற தத்தோ செரி அன்வர் இப்ராகிமிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“மலேசிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக தத்தோ செரி அன்வர் இப்ராகிமிற்கு @anwaribrahim வாழ்த்துகள். இந்திய- மலேசிய மேம்பட்ட கேந்திர கூட்டுமுயற்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்.”

 

PM India

(Release ID: 1878691)

AP/RB/KRS

**************