Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராணி லட்சுமிபாய் ஜெயந்தியை முன்னிட்டு அவரை பிரதமர் நினைவுகூர்ந்தார்


ராணி லட்சுமிபாய்  ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை  நினைவுகூர்ந்துள்ளார். நமது துணிச்சலையும், தேசத்திற்கு அவரது மகத்தான பங்களிப்பையும் ஒருபோதும் மறக்க முடியாது என்று திரு மோடி கூறினார்.

பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“ராணி லட்சுமிபாயை  அவரது ஜெயந்தி அன்று நினைவுகூர்கிறேன். அவரது துணிச்சலையும், நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பையும் மறக்க முடியாது. காலனி ஆட்சிக்கு எதிரான அவரது உறுதியான எதிர்ப்பால்,  உத்வேகத்தின் ஆதாரமாக அவர் விளங்கினார். கடந்த ஆண்டு இதே  நாளில் ஜான்சிக்கு நான் சென்ற காட்சிகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.”

*********

MSV/SMB/DL