கடந்த மாத மனதின் குரல் அடிப்படையிலான இதழுக்கான இணைப்பைப் பகிர்ந்து , பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:
“கடந்த மாத மனதின் குரல் அத்தியாயத்தின் அடிப்படையிலான #MannKiBaat இதழைப் படியுங்கள். அதில் இடம் பெற்றுள்ள தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகள் உள்ளன’’.
**************
Do read the #MannKiBaat magazine based on last month’s episode. It contains interesting articles on the topics covered.https://t.co/vgLj3CgnlWhttps://t.co/DrIfIuYQH8
— PMO India (@PMOIndia) October 29, 2022