மகாராஷ்டிராவில் நேரல்- மாதேரன் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதன் வாயிலாக அழகு கொஞ்சும் இயற்கை பயணம் மேலும் மறக்க முடியாததாக மாறும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.
ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“இயற்கை அழகு கொஞ்சும் பயணம், மேலும் மறக்க முடியாததாகிறது! உள்ளூர் சுற்றுலா பற்றிய மிக முக்கிய செய்தி…”
*********
MSV/RB/IDS
Making this scenic journey even more memorable! Great news for local tourism… https://t.co/pHye7irkWr
— Narendra Modi (@narendramodi) October 26, 2022