Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் மற்றும் திரு ராம்நாத் கோவிந்த், திரு வெங்கையா நாயுடு ஆகியோரை தீபாவளியன்று பிரதமர் சந்தித்தார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் மற்றும் திரு ராம்நாத் கோவிந்த், திரு.வெங்கையா நாயுடு ஆகியோரை பிரதமர் சந்தித்து தீபாவளி வாழ்த்தை தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

“குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், சந்தித்து நான் தீபாவளி வாழ்த்து தெரிவித்தேன்”.

“முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டேன்”.

“திரு வெங்கையா அவர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தேன். அவரை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

**************

IR/AG/SRI/SHA