உத்தராகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தி வருமாறு;
“உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் வேதனை அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பத்தினரை பற்றியே உள்ளன: பிரதமர் நரேந்திர மோடி”
**************
(Release ID: 1868769)
GS/AG/AND/SHA
Anguished by the helicopter crash in Uttarakhand. In this tragic hour, my thoughts are with the bereaved families: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 18, 2022