ஜம்மு-காஷ்மீர் சுற்றுலாத் துறையில் முன்னேற்றகரமான வளர்ச்சியைப் பதிவு செய்ததையடுத்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை பதிவிட்ட ட்வீட்டை மேற்கோள் காட்டி, பிரதமர் தனது ட்வீட்டர் பதிவில்,
“அருமையான செய்தி! ஜம்மு-காஷ்மீர் மக்களின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலுக்குப் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்
*********
Wonderful news! Compliments to the people of Jammu and Kashmir for their warmth and hospitality. https://t.co/HmVgZobj0A
— Narendra Modi (@narendramodi) October 7, 2022