Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடாளுமன்ற வளாகத்தில் லால் பகதூர் சாஸ்திரிக்கு பிரதமர் மரியாதை

நாடாளுமன்ற வளாகத்தில் லால் பகதூர் சாஸ்திரிக்கு பிரதமர் மரியாதை


முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி,  நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அவருக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’ இன்று காலையில், பிரதமர் திரு நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் லால் பகதூர் சாஸ்திரிக்கு மரியாதை செலுத்தினார்’’

***************