Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு ஹ்ருதய்நாத் மங்கேஷ்கர் நன்றி தெரிவித்து பதிவிட்ட ட்விட்டர் செய்திக்கு பிரதமர் பதிலளிப்பு


அயோத்தியாவில் லதா மங்கேஷ்கர் சதுக்கம் திறந்து வைக்கப்பட்டதற்கு அன்னாரது இளைய சகோதரர் திரு ஹ்ருதய்நாத் மங்கேஷ்கர் நன்றி தெரிவித்து பதிவிட்ட ட்விட்டர் செய்திக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பதிலளித்துள்ளார். சகோதரி லதா அவர்கள் பகவான் ராமரின் தீவிர பக்தை என்றும், அதற்கேற்றவாறு புனித அயோத்தியா நகரில் அவர் பெயரில் சதுக்கம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

திரு ஹ்ருதய்நாத் மங்கேஷ்கரின்  பதிவை மேற்கோள் காட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

சகோதரி லதா அவர்கள் பகவான் ராமரின் தீவிர பக்தை, அதற்கேற்றவாறே புனித அயோத்தியா நகரில் அவர் பெயரில் சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

**************

(Release ID: 1863531)