Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லதா மங்கேஷ்கர் அவர்களுடனான நினைவுகளை பிரதமர் பகிர்ந்து கொண்டார்


லதா மங்கேஷ்கர் அவர்களுடனான நினைவுகளையும், கலந்துரையாடிய தருணங்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்.

 மோடியின் ஆவணக் காப்பகத்தில் இருந்து ட்விட்டர் பதிவு ஒன்றை  மேற்கோள் காட்டி பிரதமர் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

அன்பு நிறைந்த ட்விட்டர் பதிவு. ஏராளமான நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது…”

**************

(Release ID: 1863150)