Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அன்னை சந்ரகாந்தாவிடம் பிரதமர் பிரார்த்தனை


நவராத்திரியின்போது துர்க்கை அன்னையின் மூன்றாவது வடிவமாகக் கருதப்படும் அன்னை சந்ரகாந்தாவை பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.

அன்னை மீதான துதிகளையும் பிரதமர் பகிர்ந்தார்.

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

நவராத்திரியின்போது துர்க்கை அன்னையின் மூன்றாவது வடிவமாகக் கருதப்படும் அன்னை சந்ரகாந்தாவை வணங்குவதற்கு உகந்த நாள், இது. அவரது அளவற்ற அருளால் அனைவரது வாழ்விலும் வீரமும், பணிவும் மலர பிரார்த்திக்கிறேன்.

**************

(Release ID: 1862750)