Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்


பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,

“பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.  ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவருடைய உறுதிப்பாடு நமக்கு உத்வேகத்தை அளிக்கிறது. அவர் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த சிந்தனையாளர் மற்றும் அறிவுஜீவி”, என்று தெரிவித்திருந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும், https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862013

***************