ஒடிசாவின் ஜார்சுகுடாவில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடந்த விபத்து வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர்”
*********
The accident in Odisha’s Jharsuguda is saddening. My thoughts are with the families of those who have lost their lives in the accident. I pray that those injured recover at the earliest: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 17, 2022