Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அங்கோலா அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜோவோ மேனுவல் கன்கால்வேஸ் லூரன்கோவுக்கு பிரதமர் வாழ்த்து


அங்கோலா அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜோவோ மேனுவல் கன்கால்வேஸ் லூரன்கோவுக்கு பிரதம திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

 “அங்கோலாவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜோவோ மேனுவல் கன்கால்வேஸ் லூரன்கோவுக்கு வாழ்த்துக்கள் . நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.

*****