“அறிவியல் என்ற ஆற்றல் 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் மூலை, மூடுக்கெல்லாம் வளர்ச்சியை ஏற்படுத்தும் வல்லமையை பெற்றது. நான்காவது தொழில் புரட்சியை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கான இந்தியாவின் முனைப்பு வெற்றி பெற, அறிவியல் முன்னேற்றமும் அறிவியலுடனான மக்களின் நெருக்கமும் மேலும் அதிகரிக்க வேண்டும்.. அறிவும், அறிவியலும் இணையும் போது, உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தானாகவே தீர்வு ஏற்பட்டுவிடும்.
மேற்கத்திய நாடுகளில் ஐன்ஸ்டீன், ஃபெர்மி, மாக்ஸ் பிளாங்க், நீல்ஸ் போர், டெஸ்லா போன்ற விஞ்ஞானிகள் தங்களின் பரிசோதனைகள் மூலம் உலகை வியப்படையச் செய்தனர். இதே காலத்தில் சி.வி.ராமன், ஜெகதீஷ் சந்திர போஸ், சத்யேந்திரநாத் போஸ், மேக்நாத் சாகா, எஸ் சந்திரசேகர் உள்ளிட்ட பல இந்திய விஞ்ஞானிகள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை முன்னிலைக்குக் கொண்டு வந்தனர்.
நமது நாட்டு விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். நமது விஞ்ஞானிகளைக் கொண்டாடுவதற்கு போதிய காரணங்களை நாட்டுக்கு அவர்கள் தந்துள்ளனர். கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்ததிலும், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை வெற்றி பெறச் செய்ததிலும் இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பு மகத்தானது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. இதனால், கண்டுபிடிப்புகளுக்கான உலக தரவரிசைப் பட்டியலில் கடந்த 2015-ம் ஆண்டு 81-வது இடத்தில் இருந்த இந்தியா, 2021ல் 46-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
நமது இளம் தலைமுறையின் டிஎன்ஏ–வில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆர்வம் உள்ளது. இளைய தலைமுறைக்கு முழு பலத்துடன் நாம் ஆதரவு தருவது அவசியம். இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்பு உணர்வுக்கு ஆதரவாக ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு துறையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாய்மொழியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதன் மூலம் தேசிய கல்விக் கொள்கை இதனை மேலும் ஊக்கப்படுத்துகிறது.
அடுத்த 25 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியாவுக்கென தனி அடையாளத்தையும், வலிமையையும், ஆற்றலையும் ஏற்படுத்தி அனைவரும் பறைசாற்றும்படி செய்ய வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858290
—
Addressing the Centre-State Science Conclave. https://t.co/Go0yE7vI8n
— Narendra Modi (@narendramodi) September 10, 2022
21वीं सदी के भारत के विकास में विज्ञान उस ऊर्जा की तरह है जिसमें हर क्षेत्र के विकास को, हर राज्य के विकास को गति देने का सामर्थ्य है।
— PMO India (@PMOIndia) September 10, 2022
आज जब भारत चौथी औद्योगिक क्रांति का नेतृत्व करने की तरफ बढ़ रहा है तो उसमें भारत की साइंस और इस क्षेत्र से जुड़े लोगों की भूमिका बहुत अहम है: PM
समाधान का, Solution का, Evolution का और Innovation का आधार विज्ञान ही है।
— PMO India (@PMOIndia) September 10, 2022
इसी प्रेरणा से आज का नया भारत, जय जवान, जय किसान, जय विज्ञान के साथ ही जय अनुसंधान का आह्वान करते हुए आगे बढ़ रहा है: PM @narendramodi
अगर हम पिछली शताब्दी के शुरुआती दशकों को याद करें तो पाते हैं कि दुनिया में किस तरह तबाही और त्रासदी का दौर चल रहा था।
— PMO India (@PMOIndia) September 10, 2022
लेकिन उस दौर में भी बात चाहे East की हो या West की, हर जगह के scientist अपनी महान खोज में लगे हुए थे: PM @narendramodi
पश्चिम में Einstein, Fermi, मैक्स प्लांक, नील्स बोर, Tesla जैसे scientist अपने प्रयोगों से दुनिया को चौंका रहे थे।
— PMO India (@PMOIndia) September 10, 2022
उसी दौर में सी वी रमन, जगदीश चंद्र बोस, सत्येंद्रनाथ बोस, मेघनाद साहा, एस चंद्रशेखर समेत कई वैज्ञानिक अपनी नई-नई खोज सामने ला रहे थे: PM @narendramodi
जब हम अपने वैज्ञानिकों की उपलब्धियों को celebrate करते हैं तो science हमारे समाज का हिस्सा बन जाती है, वो part of culture बन जाती है।
— PMO India (@PMOIndia) September 10, 2022
इसलिए आज सबसे पहला आग्रह मेरा यही है कि हम अपने देश के वैज्ञानिकों की उपलब्धियों को जमकर celebrate करें: PM @narendramodi
हमारी सरकार Science Based Development की सोच के साथ काम कर रही है।
— PMO India (@PMOIndia) September 10, 2022
2014 के बाद से साइंस और टेक्नोलॉजी के क्षेत्र में investment में काफी वृद्धि की गई है।
सरकार के प्रयासों से आज भारत Global Innovation Index में 46वें स्थान पर है, जबकि 2015 में भारत 81 नंबर पर था: PM
इस अमृतकाल में भारत को रिसर्च और इनोवेशन का ग्लोबल सेंटर बनाने के लिए हमें एक साथ अनेक मोर्चों पर काम करना है।
— PMO India (@PMOIndia) September 10, 2022
अपनी साइंस और टेक्नॉलॉजी से जुड़ी रिसर्च को हमें लोकल स्तर पर लेकर जाना है: PM @narendramodi
Innovation को प्रोत्साहित करने के लिए राज्य सरकारों को ज्यादा से ज्यादा वैज्ञानिक संस्थानों के निर्माण पर और प्रक्रियाओं को सरल करने पर बल देना चाहिए।
— PMO India (@PMOIndia) September 10, 2022
राज्यों में जो उच्च शिक्षा के संस्थान हैं, उनमें innovation labs की संख्या भी बढ़ाई जानी चाहिए: PM @narendramodi
राज्यों में, राष्ट्रीय स्तर के अनेक वैज्ञानिक संस्थान होते हैं, national laboratories भी होती हैं।
— PMO India (@PMOIndia) September 10, 2022
इनके सामर्थ्य का लाभ, इनकी expertise का पूरा लाभ भी राज्यों को उठाना चाहिए।
हमें अपने साइंस से जुड़े संस्थानों को Silos की स्थिति से भी बाहर निकालना होगा: PM @narendramodi
India has a rich scientific history which we must be proud of. pic.twitter.com/XlUXkqp4or
— Narendra Modi (@narendramodi) September 10, 2022
Harnessing technology in key sectors like affordable housing, agriculture, boosting the circular economy and more. pic.twitter.com/0cbbrXeBMX
— Narendra Modi (@narendramodi) September 10, 2022