Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிங்காலி வெங்கய்யாவின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்


பிங்காலி வெங்கய்யாவின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

 ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“மாமனிதர் பிங்காலி வெங்கய்யாவின் பிறந்தநாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நாம் மிகவும் பெருமிதம் கொண்டுள்ள  மூவண்ணக்கொடியை வழங்கிய அவரின் முயற்சிகளுக்காக நமது தேசம் எப்போதும் அவருக்கு கடமைபட்டிருக்கும். மூவண்ணக்கொடியிலிருந்து பலத்தையும், ஊக்கத்தையும் பெற்று தேசத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.”

***************

(Release ID: 1847210)