Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜூலை 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு மனதின் குரல் ஜூலை பதிப்பை கேட்குமாறு மக்களுக்கு பிரதமர் அழைப்பு


ஜூலை 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகும் மனதின் குரல்  ஜூலை பதிப்பைக் கேட்குமாறு  அனைத்து மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

விண்வெளியில் இந்தியாவின் சாதனைகள், விளையாட்டுத் துறையில் பெருமை, ரத யாத்திரை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மனதின் குரல் புத்தகத்தின் ஜூன் பதிப்பையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“இந்த மாதத்தின் #MannKiBaat ஐ நாளை, ஜூலை 31ஆம் தேதி காலை 11 மணிக்கு கேட்குமாறு  உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

விண்வெளியில் இந்தியாவின் சாதனைகள், விளையாட்டுத் துறையில் பெருமை, ரத யாத்திரை மற்றும் பல  கடந்த மாதத்தின் சுவாரஸ்யமான தலைப்புகளை உள்ளடக்கிய ஒரு சிறு புத்தகத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்’’.

 

***************