Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அஸ்ஸாமி மொழி எழுத்தாளர் திரு.அதுலநாத கோஸ்வாமி மறைவுக்கு பிரதமர் இரங்கல்


அஸ்ஸாமி மொழி எழுத்தாளர் திரு.அதுலநாத கோஸ்வாமி மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “திரு.அதுலநாத கோஸ்வாமி மறைவு செய்தி அறிந்து கவலையடைந்ததாக கூறியுள்ளார்.  அவர் தமது  சிறப்பான பணிகளுக்காகவும், பன்முகத்தன்மைக்காகவும் பாராட்டப்பட்டார் என்று தெரிவித்துள்ளார். அஸ்ஸாமி இலக்கியத்தை ஆங்கிலத்தில் பிரபலமடைய செய்ததில் அவர் பெரும் பங்காற்றினார் என்று கூறியுள்ளார். அவரது குடும்பத்தாருக்கும், நலன் விரும்பிகளுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார் ஓம் சாந்தி”

***************