இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி திரௌபதி முர்முவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.
“திருமதி திரௌபதி முர்மு அவர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தேன்”, என்று பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
***************
(Release ID: 1843633)
Met Smt. Droupadi Murmu Ji and congratulated her. pic.twitter.com/ALdJ3kWSLj
— Narendra Modi (@narendramodi) July 21, 2022