Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடாளுமன்றத்தில் பி டி உஷாவைப் பிரதமர் சந்தித்தார்


நாடாளுமன்றத்தில் பி டி உஷாவை சந்தித்த பின் பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பிரதமர் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“நாடாளுமன்றத்தில் பி டி உஷா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். @PTUshaOfficial

                                           *****

(Release ID: 1843042)