Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்


காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் அழியா பங்களிப்பை வழங்கியுள்ள காமராஜர், கருணையுள்ள நிர்வாகியாகவும் திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

 பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

காமராஜரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் அழியா பங்களிப்பை வழங்கியுள்ள காமராஜர், கருணையுள்ள நிர்வாகியாகவும் திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார். வறுமையை ஒழிக்கவும், மனிதர்களின் வேதனையை போக்கவும் அரும்பாடுபட்டவர் அவர். சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துவதிலும் அவர் சிறப்பு கவனம் செலுத்தினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

***************