Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாபா பைத்யநாத் கோவிலில் பிரதமர் பூஜை செய்து வழிபட்டார்

பாபா பைத்யநாத் கோவிலில் பிரதமர் பூஜை செய்து வழிபட்டார்


    பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கரில் உள்ள பாபா பைத்யநாத் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார். 
    பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:
    “பாபா பைத்யநாத் கோவிலில் தரிசனம் மற்றும் வழிபாடு செய்தேன், சர்வமும் சிவமயம்” என்று தெரிவித்துள்ளார். 

 *****