Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குரு பூர்ணிமா அன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


குரு பூர்ணிமாவை முன்னிட்டு  நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியதாவது:

“குரு பூர்ணிமா வாழ்த்துகள். நமக்கு ஊக்கமளித்து, நம்மை வழிநடத்தி, வாழ்க்கை பற்றி நமக்கு கற்றுத் தந்த போற்றத்தக்க குருக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாள், இது. நமது சமூகம், கற்றலுக்கும், ஞானத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. நமது குருக்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.”

***************