கடந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சியின் முக்கிய கருப்பொருட்கள் மற்றும் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த போற்றத்தக்க மக்கள் எழுதிய உள்ளார்ந்த கட்டுரைகள் அடங்கிய மின்னூலை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “கடந்த மாத #MannKiBaat நிகழ்ச்சியின் முக்கிய கருப்பொருட்கள் மற்றும் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த போற்றத்தக்க மக்கள் எழுதிய உள்ளார்ந்த கட்டுரைகள் அடங்கிய சுவாரசியமான மின்னூல் இங்கு இடம்பெற்றுள்ளது”, என்று தெரிவித்தார்.
********
Here’s a interesting e-book covering the key themes covered in last month’s #MannKiBaat episode and insightful articles written by eminent people from different walks of life. https://t.co/XaYWs4Mcus
— Narendra Modi (@narendramodi) June 25, 2022