Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சஜிபு சேரோபா நாளில் மணிப்பூர் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


சஜிபு சேரோபா நாளில் அனைவருக்கும் குறிப்பாக மணிப்பூர் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது

சஜிபு சேரோபா நாளில் அனைவருக்கும் குறிப்பாக மணிப்பூர் மக்களுக்கு வாழ்த்துக்கள்.  வரவிருக்கும் ஆண்டில் உங்களின் மகிழ்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் நான் பிரார்த்திக்கிறேன்.

***************