Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரியோ பாராலிம்பிக்ஸ் (மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி) 2016 – இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து


செப்டம்பர் 7 தேதி தொடங்க உள்ள ரியோ பாராலிம்பிக்ஸ் (மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி) 2016 போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 செப்டம்பர் 7 தேதி தொடங்க உள்ள ரியோ பாராலிம்பிக்ஸ் (மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி) 2016 போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த இந்திய மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

ரியோ பாராலிம்பிக்ஸ் (மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி) 2016 போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய விளையாட்டு வீரர்களுக்கு எங்கள் வாழ்த்துகள். நமது வீரர்கள் சிறப்பாக விளையாடி நமக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.