Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு சி ராஜகோபாலாச்சாரியின் பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்


திரு சி ராஜகோபாலாச்சாரியின் பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்

தொடர்ச்சியான டுவிட்டர் செய்திகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:

திரு சி ராஜகோபாலாச்சாரியின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலிகள் விடுதலைப் போராட்டத்திற்கும், நிர்வாகத்திற்கும், அறிவுத்திறனுக்கும் அவரின் பங்களிப்புக்காக அவர் நினைகூரப்படுகிறார்.

கவர்னர் ஜெனரலாக ராஜாஜி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்வு, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அறிவிக்கை ஆகியவற்றை பார்வைக்குப் பகிர்ந்துள்ளேன் https://t.co/psAnq7i9bo

ராஜாஜி பரவலாக பாராட்டப்பட்ட  ராஜதந்திரி. அவரின் நலன் நாடும் மிகவும் சிறந்த நண்பர்களில் ஒருவராக சர்தார் பட்டேல் இருந்தார்.

இந்தியாவின் கவர்னர் ஜென்ரலாக ராஜாஜி பதவியேற்ற போது சர்தார் பட்டேல்  அவருக்கு  எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை இங்கு காணலாம். https://t.co/FN2N2FNAs6

                                                                                                                                  ***