Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கடற்படை தினத்தை முன்னிட்டு இந்தியக் கடற்படைக்குப் பிரதமர் வாழ்த்து


கடற்படை தினத்தை முன்னிட்டு இந்தியக் கடற்படை வீரர்களுக்கு ப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடற்படை தின வாழ்த்துக்கள். இந்தியக் கடற்படையின் அபாரமான பங்களிப்புக்காக நாம் பெருமை கொள்கிறோம். தொழில்முறை மற்றும் சிறந்த தைரியத்திற்காக நமது கடற்படை பரவலாக மதிக்கப்படுகிறது. இயற்கைப் பேரிடர்கள் போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்வதில் நமது கடற்படையினர் எப்போதும் முன்னணியில் உள்ளனர்”, என்று பிரதமர் தமது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.