Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மீலாது நபியை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு  பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவில்;

“மீலாது நபி வாழ்த்துகள்.  எப்போதும் அமைதி மற்றும் வளம் பெருகட்டும். கருணை மற்றும் சகோதரத்துவம் நிலவட்டும்.  ஈத் முபாரக்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

***