பிரதமரின்தேசியநிவாரணநிதியின் நிரந்தர கணக்கு எண் XXXXXX637Q
பிரதமரின்தேசியநிவாரணநிதி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னார்வ நன்கொடைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது.
அரசின் வரவு செலவுத் திட்ட ஆதாரங்களிலிருந்தோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் இருப்புநிலைக் குறிப்புகளிலிருந்தோ வரும் பங்களிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நிபந்தனைக்குட்பட்ட பங்களிப்புகள், நன்கொடையாளர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தொகை என்று குறிப்பாக குறிப்பிடும்போது, அவை நிதியத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது.
நன்கொடையாளர் நேரடியாக பிரதமரின்தேசியநிவாரணநிதியை, வங்கிகளில் வைப்புசெய்தால், 80 (ஜி) வருமான வரி ரசீதுகளை விரைவாக வழங்குவதற்காக முழுமையான பரிவர்த்தனை விவரங்களை அவர்களின் முகவரியுடன் இந்த அலுவலகத்திற்கு pmnrf[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் மூலம் வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பணம்/காசோலை/கேட்பு வரைவோலை மூலம் நன்கொடை செலுத்துவதற்கான படிவத்தைப் பதிவிறக்கவும் [ 25KB ] .
ஆன்லைன் நன்கொடை செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கான வருமானம் மற்றும் செலவின அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-
ஆண்டு | மொத்தவருமானம் (புதியபங்களிப்பு, வட்டிவருவாய், திருப்பிச்செலுத்துதல் (ரூ.கோடியில்) |
மொத்தசெலவீனம் (கலவரங்களுக்கானநிவாரணம், வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம், புயல், சுனாமி, மருத்துவம்(ரூ.கோடியில்) | இருப்பு(ரூ.கோடியில்) |
---|---|---|---|
2013-14 (A) (View Receipt and Payment Accounts) [ 546KB ] |
577.19 | 293.62 | 2011.37 |
2014-15 (A) (View Receipt and Payment Accounts) [ 331KB ] |
870.93 | 372.29 | 2510.02 |
2015-16 (A) (View Receipt and Payment Accounts) [ 557KB ] |
751.74 | 624.74 | 2637.03 |
2016-17 (A) (View Receipt and Payment Accounts) [ 521KB ] |
491.42 | 204.49 | 2923.96 |
2017-18 (A) (View Receipt and Payment Accounts) [ 522KB ] |
486.65 | 180.85 | 3229.76 |
2018-19 (A) (View Receipt and Payment Accounts) [ 20KB ] | 783.18 | 212.50 | 3800.44 |
2019-20 (A) (View Receipt and Payment Accounts) [ 65KB ] |
814.63 | 222.70 | 4392.97 |
2020-21 (A) (View Receipt and Payment Accounts) [ 729KB ] |
657.07 | 122.70 | 4927.34 |
2021-22 (A) (View Receipt and Payment Accounts) [ 940KB ] |
805.38 | 175.89 | 5556.83 |
2022-23 (A) (View Receipt and Payment Accounts) [ 196KB ] |
641.58 | 241.91 | 5956.50 |
A = Audited, UA = Unaudited
(Last updated as on 23-12-2024)